சற்றுமுன் யாழில் 21 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 403 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 21 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வவுனியாவில் 8 பேருக்கும் கிளிநொச்சியில் 2 பேருக்கும் மன்னாரில் 11 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.