வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணம்!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம்!

வடமராட்சி, அல்வாயில் இளம் குடும்பஸ்தர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று (8) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான சுந்தரலிங்கம் நிருத்திகன் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இவர் நள்ளிரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம்!