
கனடாவில் தமிழ் குடும்பம் ஒன்று 50 ஆவது பிறந்த தினத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளது,நோயின் பிடியால் நாளுக்கு நாள் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அவர்கள் இவ்வாறான Drive Thru 50th Birthday Party கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.