இன்று மேலும் 423 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 423 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய்களிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,684 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.