Day: 7 August 2022

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றம்

களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில்…

மேலும்....

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மேலும்....

கப்பல் விவகாரம் – இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில்- சீன தூதரகம்

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன…

மேலும்....

மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்- இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது….

மேலும்....

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில்  இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள் என்ற…

மேலும்....

கடற்படைக்கான தரவுகளை திரட்டுவதே சீனக்கப்பலின் நோக்கம் – கேர்ணல் ஹரிகரன் தெரிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக கேர்ணல்…

மேலும்....

அரச வங்கியில் 68.3 மில்லியன் ரூபா மோசடி செய்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான பெண் கைது

அரச வங்கியொன்றில் இருந்து 68.3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் வங்கி அதிகாரியொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடவத்தை…

மேலும்....

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் – ஜனாதிபதிக்கான வாழ்த்து செய்தியில் ஜப்பான் பிரதமர்

இலங்கை முன்னெடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா ,…

மேலும்....

ஆர்ப்பாட்டக்காரர்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுக்க சிறந்த இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி…

மேலும்....

நானுஓயாவில் தாழிறங்கிய வீதி : நிர்மாணிக்கப்பட்டு ஒரு வருடம்

நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி நானுஓயா சந்திக்கு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com