Month: July 2022

யாழ். குருநகரிலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் மின்னல் தாக்கம்
யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குருநகர், புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் ஞாயிற்று…
மேலும்....
காலி ரத்கமயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி – இருவர் படுகாயம்
ரத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி, ரத்கம – கம்மெதேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்…
மேலும்....
வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (31) மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று…
மேலும்....
இரத்தினபுரி லெல்லோபிட்டிய எரிபொருள் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி-லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம்…
மேலும்....
இலங்கையை நோக்கி செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது
இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்துக்கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் பிரின்டிற்கு the print தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின்…
மேலும்....
தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு – பலாங்கொடையில் சம்பவம்
பலாங்கொடை ஓபநாயக்க, பாடியாவத்தை பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 31 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது….
மேலும்....
யாழில் கிராம அலுவலர் பிரிவுகளை தெரிவு செய்து எரிபொருளை விநியோகிக்க ஆய்வு
யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிராம அலுவலர் பிரிவுகளை ஒதுக்கி, அதன் ஊடாக எரிபொருள் விநியோகிப்பதன் சாத்தியம் குறித்து மாவட்ட செயலர் க.மகேசன் இலங்கை பெற்றோலியக்…
மேலும்....
அவுஸ்திரேலியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12.000த்தை நெருங்குகின்றது – கடும் அழுத்தத்தில் மருத்துவமனைகள்
அவுஸ்திரேலிய மருத்துவமனைகள் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் பெரும் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோ மரணங்களின் எண்ணிக்கை 12,000நெருங்குகின்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களாக கொவிட் மரணங்களின்…
மேலும்....
அதிகாரத்தை .அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பயன்படுத்தும் கட்சிகள் குழுக்கள் தடை செய்யப்படலாம் – அரச அதிகாரி
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பின்பற்றும் எந்த குழுவும் அரசியல் கட்சியும் அமைப்;பும் தடை செய்யப்படலாம் என சிரேஸ்ட அரசாங்க…
மேலும்....
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியன அதிகாரப் போட்டிக்காக பயன்படுத்துகின்றன – திஸ்ஸ விதாரண
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொள்வார்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை இந்தியா,அமெரிக்கா,சீனா ஆகிய…
மேலும்....