Day: 22 June 2022

மின் துண்டிப்பு நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார…

மேலும்....

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 13,640 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13,640 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் எனும் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றை  விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 4…

மேலும்....

தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

பொது மக்களுக்கான மின்சார விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும் வண்ணம்,  எந்தவொரு தொழிற்ச்சங்க நடவடிக்கையிலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவதை தடுத்து, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம்…

மேலும்....

சிங்கள மக்களின் அமைதியை தெருவில் இறங்கினால் தெரிந்துகொள்ளலாம் – வீரசேகரவிற்கு சுரேந்திரன் அறிவுரை

சரத் வீரசேகர பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ?  சிங்கள மக்களின் அமைதியை குலைத்தது தமிழர்கள்…

மேலும்....

ஆப்கானிஸ்தானில் பூகம்பம் ; 250க்கும் அதிகமானவர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை அதிகாலை  பூகம்பம்  ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பூகம்பத்தில் ஆப்கானிஸ்தானில்  250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதோடு, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில்…

மேலும்....

யாழில் வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து…

மேலும்....

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சுத்திகரிப்பு மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து  இன்று 22 ஆம் திகதி புதன்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலத்தினை…

மேலும்....

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய  ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,சுரங்க ரயில் நிலையங்கள் வழக்கமாக…

மேலும்....

சிங்கபூரில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்

சிங்கப்பூரில் முதலாவது குரங்கு அம்மை நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் சிங்கபூருக்குச் சென்ற பிரித்தானிய விமானப் பணியாளர் ஒருவருக்கே குரங்கு அம்மை நோய்த் தொற்று…

மேலும்....

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும்மழை, வெள்ளம் : 12 பேர் பலி ; இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும்மழை காரணமாக 12 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீனாவின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com