Day: 19 June 2022

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம் – எரிசக்தி அமைச்சர்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று…

மேலும்....

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கருகில் ஏற்படும் அமைதியின்மையை குறைந்த பட்ச பலப் பிரயோகம் செய்து கட்டுப்படுத்துமாறு ஆலோசனை

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள்  மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில், அமைதியின்மை ஏற்படுமாயின்,   குறைந்த பட்ச பலப் பிரயோகம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை…

மேலும்....

வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் மனித எச்சங்கள் மீட்பு

வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மனித எச்சம், மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய…

மேலும்....

நிலைமைகள் மேலும் மோசமடைந்தால் வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்து – ஆட்சியாளர்களை எச்சரிக்கிறார் சம்பந்தன்

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளும், மேலும் மோசமடைந்தால் வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்துள்ளது. பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்பதோடு, நிலைமைகளை சீர்செய்வதற்கு உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று…

மேலும்....

எரிபொருளிற்காக காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது மோசமான விளைவுகளை உருவாக்கும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

எரிபொருளிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது குறித்து  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. பெட்ரோல் டீசலிற்காக  நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பல…

மேலும்....

குடும்பத்தகராறு : தந்தையும், மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையும், மகனும் தாக்குதலுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை…

மேலும்....

புற்றுநோய் போல் ஆக்கிரமித்தது எரிபொருள் நெருக்கடி : தானாகவே முடங்கும் துர்ப்பாக்கிய நிலையில் நாடு

பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில் அது படிப்படியாகப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை…

மேலும்....

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.   எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவம்…

மேலும்....

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை : நால்வர் காயம் – இருவர் கைது

வவுனியா ஆண்டியாபுளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம்…

மேலும்....

பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் பேரவையின் 50வது கூட்டத் தொடரில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது, தமிழ்மக்களுக்கு எதிராக…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com