Day: 16 June 2022

பொருளாதார நெருக்கடி – தேநீர் அருந்துவதை பாக்கிஸ்தான் மக்கள் குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள்

பாக்கிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளத்தொடங்கியுள்ள நிலையில்மக்களை தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாக்கிஸ்தானின் திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சர் அஹ்சான் இக்பால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்….

மேலும்....

அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்க நடவடிக்கை – ஜனாதிபதி

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்களைப்…

மேலும்....

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் பெற்றோல் வழங்குமாறு கோரி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து பொலிஸார் வெளியேற்றியதுடன், அமைதிக்கு பங்கம் விளைவித்த…

மேலும்....

வெள்ளிக்கிழமை விடுமுறை நீதிமன்றங்களுக்கு வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசருக்கு கடிதம்

அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளை தடை இன்றி முன்னெடுத்து செல்ல, நீதிமன்றங்கள் வெள்ளிக் கிழமைகளில் இயங்கும்…

மேலும்....

எரிப்பொருள் வரிசையில் காத்திருந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

நாட்டில் எர்பொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பதனால் மக்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பமும் நடந்தேறிய வண்ணமே …

மேலும்....

மழை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com