Day: 13 June 2022

மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும் மத்தள விமான நிலையம் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

யானைகளின் இருப்பிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்தள நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்க்கொள்கிறது. மத்தள விமான நிலையத்தை மாற்று  தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து…

மேலும்....

இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி – முன்னைய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இதற்கு காரணம் – ரணில்

இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது…

மேலும்....

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சி

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு யூரோக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 40.7 சதவிகிதமும்…

மேலும்....

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமனம்!

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் நாளை முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்….

மேலும்....

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு…

மேலும்....

100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

மத்தள விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று…

மேலும்....

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (13) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ…

மேலும்....

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி பதவியேற்றார்

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நேற்று (12) சுபவேளையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றார். அத்துடன் அனைத்து…

மேலும்....

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் (11) இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com