Day: 3 June 2022

நீர்த்தொட்டிக்குள் வீழ்ந்து இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்

வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது. இன்று  (03) காலை குறித்த குழந்தை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில்…

மேலும்....

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் காணாமல்போன 15 வயது சிறுமி மீட்பு ; ஒருவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற நபரை இன்று  (03)  கைது…

மேலும்....

தெல்லிப்பழையில் வீட்டை உடைத்து திருடிய இருவர் கைது

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குறித்த வீட்டில் கடந்த 28ஆம் திகதி எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள்…

மேலும்....

யாழில் சந்தேகத்திற்கிடமாக இயங்கிய விடுதிகள் பொலிஸாரால் முற்றுகை

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக…

மேலும்....

அமெரிக்காவில் இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு ; இருவர் காயம்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் மாநிலத்திலுள்ள கிரேஸ்லேண்ட் கல்லறையில் இறுதிச்சடங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் 20 ஆம் திகதி போக்குவரத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட…

மேலும்....

மாணவிக்கு துஷ்பிரயோகம் – இராணுவ வீரர் கைது

அனுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குள் இராணுவ வீரர் ஒருவர் 15 வயது மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு வந்திருந்தமையை அடுத்தது…

மேலும்....

11 வருடங்களுக்கு முன் கட்டுநாயக்க பேராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரொஷான் ஷானக்கவுக்கு கோட்டா கோ கமவில் நினைவு கூரல்

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கட்டுநாயக்க தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்ட…

மேலும்....

ட்ரினிட்டி – அன்டோனியன் : 103 ஆவது நீல வர்ணங்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பம்

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும்  கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையிலான 103 ஆவது நீல வர்ணங்களின் 2 நாள் மாபெரும் கிரிக்கெட் சமர் அஸ்கிரிய விளையாட்டரங்கில் இன்று…

மேலும்....

யாழில் மாணவியை கடத்த முற்பட்ட குழு பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3…

மேலும்....

சிங்கள பௌத்தமேலாதிக்கத்தினை பரப்பும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் பொதுபலசேனா ஈடுபடுகின்றது – அமெரிக்கா

சிங்கள பௌத்தமேலாதிக்கத்தினை  பரப்புவதற்காகவும் மத மற்றும் இன சிறுபான்மையினத்தவர்களை கொச்சைப்படுத்துவதற்காகவும்  பொதுபலசேனா தொடர்ந்தும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றது  என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2021 இல் சர்வதேச மத…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com