Day: 27 May 2022

பொதுஜன பெரமுனவின் அத்தனகல பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அத்தனகல்ல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஜூன் 7 ஆம்…

மேலும்....

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் : இருவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது கடந்த 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ பிரதேசத்தில்…

மேலும்....

சகலரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைத்திட்டத்தை செயற்படுத்தினால் மாத்திரமே அனைவரதும் ஒத்துழைப்பை பெறமுடியும் – ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டத்தை செயற்படுத்தினால் சர்வதேச நாடுகளினதும், சர்வதேச நிதி நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை…

மேலும்....

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட கடூழியச் சிறை

விமல் வீரவன்சவின் மனைவிக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரு வருட கடூழிய…

மேலும்....

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – அஸாத்சாலி

குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களுக்கான மத்திய வங்கியின் கட்டுப்பாடு நாட்டில் உணவு தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கின்றது. அதனால் மத்திய வங்கியின் தட்டுப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி அதனை…

மேலும்....

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை – பிரதமர் அலுவலகம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை…

மேலும்....

விமானப்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை விமானப்படை தலைமையகத்தில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

மேலும்....

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது…

மேலும்....

ஜனநாயகத்தை பாதுகாப்பதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தினார் அமெரிக்கத் தூதுவர்

அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி,தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்ள புதிய பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்…

மேலும்....

3 இலட்சம் யூரோ பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியது பிரான்ஸ்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவாடு மற்றும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com