Day: 26 May 2022

யாழ். மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அடக்க முடியாது : யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய்யை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அதை செயற்படுத்தத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். போராட்டங்களை ஆரம்பித்தால்…
மேலும்....
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து – அருட்தந்தை சத்திவேல்
21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது என…
மேலும்....
விறகு அடுப்பு தீப்பற்றியதால் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து ; கொழும்பில் சம்பவம்
கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியிலுள்ள வீடு ஒன்றில் தீ விபத்துச் சம்பவமொன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது. நாடளாவிய…
மேலும்....
வாழைச்சேனையில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொண்டையன் கேணி பகுதியில் வைத்தே Ep-BFQ 1512 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஓட்டமாவடி…
மேலும்....
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள்
ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய வகையில் புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய…
மேலும்....
யாழ். மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அடக்க முடியாது : யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய்யை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அதை செயற்படுத்தத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். போராட்டங்களை ஆரம்பித்தால்…
மேலும்....
வனிந்து கைகொடுக்க லக்னோவை ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேற்றியது பெங்களூர் !
லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (25) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 நீக்கல் போட்டியில் 14 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ்…
மேலும்....
விபத்தில் சிக்கிய முத்தையன்கட்டு பாடசாலை அதிபர் சத்தியசீலன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன்…
மேலும்....
எரிவாயுக் கப்பல் எரிபொருள் இன்மையால் இந்தியா திரும்பியது
லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும்,…
மேலும்....
சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று (26) முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஹட்டன் சதொச கிளையில்…
மேலும்....