Day: 18 May 2022

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் 13ம் ஆண்டு நினைவேந்தல்!
சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல்கள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் தமிழ்த்…
மேலும்....
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சொந்த நிதியில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் இன்றைய தினம் 2 .40 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில்…
மேலும்....
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது வருட நினைவேந்தல் வாகரையில்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டின் கீழ் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகரை மாணிக்கபுரம் கடற்கரை மண்ணில் நினைவு கூரப்பட்டது . இதன்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக…
மேலும்....