Day: 16 January 2022

எண்ணெய்த் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருகிறது – சுதந்திர கட்சி
நாட்டின் எண்ணெய் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர்…
மேலும்....
தரத்திற்கு ஏற்ப அதிபர், ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் !
அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவை , ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தியமை தமது போராட்டத்தின் வெற்றி என ஆசிரியர் சங்கங்ம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பங்களித்த…
மேலும்....
1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது. இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய…
மேலும்....
இரண்டு மாதங்களுக்கு மேலாக தேங்கிக்கிடக்கும் 1,700 கொள்கலன்கள்!
கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது, மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு…
மேலும்....
தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை!
பொரளை அனைத்து புனித தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும்....
முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி!
முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த,…
மேலும்....
மின் துண்டிப்பு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!
நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்கப்பெற்ற 3 ஆயிரம் மெற்றிக் டன்…
மேலும்....
இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்…
மேலும்....
இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் மாறி வருகிறது – சுகாதார அதிகாரிகள்
நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்டா மாறுபாட்டைவிட இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் தொற்று மாறி வருவதாக சுகாதார அதிகாரிகள்…
மேலும்....
இலங்கைக்கு பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அந்தவகையில்…
மேலும்....