Day: 7 January 2022

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

மேலும்....

நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மொனராகலை – சியம்பலாண்டுவ…

மேலும்....

மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசி இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு…

மேலும்....

பசிலின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக…

மேலும்....

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு…

மேலும்....

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு!

வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. எதிரக்கட்சித்தலைவரின் வடக்கிற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு வருகை தந்த அவர்…

மேலும்....

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது ஆசிரியர்களோ காரணமல்ல சுதந்ததிரத்திற்குப்பின் வந்த கொள்கை…

மேலும்....

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு   மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . இன்று (வெள்ளிக்கிழமை)குறித்த சந்திப்பில்…

மேலும்....

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு!

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் வங்கியினால் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளதாக…

மேலும்....

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com