Day: 3 January 2022

சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில்…

மேலும்....

பணிக்கு திரும்பிய அரச உத்தியோகத்தர்கள் – கொழும்பில் கடும் வாகன நெரிசல்!

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு திரும்பியதையடுத்து, கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அத்தோடு, பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள…

மேலும்....

சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நெருக்கடிக்கு காரணம் – சுசில் பிரேமஜயந்த

அவசியமான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நாடு நெருக்கடிக்குள் சிக்க காரணம் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நெருக்கடியான நிலைமைகளில் எடுக்கக் கூடாத…

மேலும்....

மதுபான போத்தல்களுக்கு இன்று முதல் பாதுகாப்பு ஸ்டிக்கர்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மதுபான போத்தல்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்டிக்கர் மதுபான போத்தல்கள் மற்றும்…

மேலும்....

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

மேலும்....

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 6,500…

மேலும்....

பிரதமர் மஹிந்த இராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில்…

மேலும்....

கொழும்பு கடற்கரையில் முதலை: கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம்…

மேலும்....

யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த…

மேலும்....

புத்தாண்டில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் முன்வைத்த குறித்த யோசனை தொடர்பாக தொழிற்சங்கங்கள்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com