Day: 30 October 2021 (Page 2/2)

ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா? – உறவுகள் கேள்வி!

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது,…

மேலும்....

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில்…

மேலும்....

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினை உறுதி செய்துள்ளார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள்…

மேலும்....

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளை https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட முடியும். 2020ஆம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com