Day: 23 October 2021 (Page 2/2)

இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கரும்பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள…

மேலும்....

துரோகிகள் என குறிவைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் – மனோ

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறிவைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக…

மேலும்....

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு நடந்துகொள்பவர்கள் தொடர்பாக அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும்…

மேலும்....

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்  காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி சுகாதார…

மேலும்....

ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள்…

மேலும்....

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு…

மேலும்....

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20…

மேலும்....

ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com