Day: 21 October 2021

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க மாட்டார்: கிரெம்ளின்

பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு…

மேலும்....

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டாய கொவிட் தடுப்பூசி!

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்…

மேலும்....

இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள்…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா!

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருகின்ற நிலையில், தரம் உயர்த்தப்பட்ட எல் 70 ரக போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட…

மேலும்....

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார…

மேலும்....

உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிப்பு!

உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை…

மேலும்....

இந்தியாவில் எண்ணெய், எரிவாயு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச எண்ணெய், எரிவாயுத் துறை…

மேலும்....

ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது. கார்த்திக் சுந்தர் இந்தபடத்தை இயக்கியுள்ளார். குக் வித்…

மேலும்....

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய விவகாரம் -ஐக்கிய மக்கள் சக்தியினால் மனு தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேலுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com