Day: 27 September 2021

ஸ்கொட்லாந்தில் 12-15 வயதுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான கடிதங்கள்!

ஸ்கொட்லாந்தில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான கடிதங்கள், அனுப்பப்படுகின்றன. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின்…

மேலும்....

கொற்கை அகழாய்வு – குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி…

மேலும்....

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி…

மேலும்....

7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்!

உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில்…

மேலும்....

எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும்

எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின்…

மேலும்....

மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் விற்பனை – இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசசார்புள்ள பிரிவுகள்…

மேலும்....

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா…

மேலும்....

தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்!

தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையில்…

மேலும்....

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது….

மேலும்....

ரொகான் ரத்வத்தை விவகாரம்- கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது கோபத்தை  வெளிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில்  இன்று (திங்கட்கிழமை)…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com