Day: 11 September 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 1,605 பேர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 605 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது….
மேலும்....
பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன், பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
மேலும்....
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா!
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்….
மேலும்....
யாழ்ப்பாணத்தில் கடந்த 10 நாளில் 62 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்….
மேலும்....
கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!
பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின், கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு வருகின்றார். பரிஸ் மேயர் ஆக தோல்வியுற்ற முயற்சியைத் தொடங்க…
மேலும்....