Day: 25 August 2021

அஜித் ரோஹணவுக்கு கொவிட் : சமூகவலைத் தளங்களில் வெளியான புகைப்படம் போலியானது

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதானியும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

மேலும்....

மட்டக்களப்பில் தங்கச் சங்கிலி கொள்ளை : முன்னாள் இராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் கைது

மட்டக்களப்பு கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா…

மேலும்....

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் பதவியிலிருந்து பாடகர் இராஜ் இராஜிநாமா

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன  தேசிய இளைஞர் சேவைள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து தனது சுய விருப்பத்தின் பேரில்  ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் நாமல்…

மேலும்....

செப்டம்பர் 15 க்கு பிறகு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள்

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்....

சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை – முஜிபூர் ரஹ்மான்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபராக கருதப்படும் சாரா உயிருடன் உள்ளார் என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம்…

மேலும்....

போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழியில்லை – ஜோசப் ஸ்டாலின்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சரவை இவ்வாறு பிரச்சினையை காலதாமதப்படுத்துமாயின் போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழி கிடையாது. 43 இலட்சம் மாணவர்களின்…

மேலும்....

ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார்

இலங்கையில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட் ஆகஸ்ட் 24, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து இலங்கையின் புதிய வெளிநாட்டு…

மேலும்....

புத்தளத்தில் வீடொன்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (24.08.2021) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமைய பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ கொட்டுக்கச்சிய கந்தயாய பகுதியைச்…

மேலும்....

15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி

கடந்த திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி…

மேலும்....

புத்தளம் – கற்பிட்டியில் 500 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் 2 இயந்திர படகுகள் மீட்பு

புத்தளம் கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு  கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com