Day: 22 August 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு பலியான இளம் குடும்பஸ்தர்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருமணம் முடித்து தற்போது கைதடிப் பகுதியில் வசித்துவந்த வசந்தன்(ரஜனி)…

மேலும்....

ஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி!

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும்…

மேலும்....

ஊரடங்கு காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது எப்படி?

ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கோவிட் தடுப்பூசி திட்டம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலப்…

மேலும்....

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளையார்!

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பக்தர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற…

மேலும்....

இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப்பற்றாக்குறை!

காய்கறிகள் பற்றாக்குறையால் அடுத்து வரும் ஆறு மாதங்களில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என நுவரெலியா பொருளாதார மையத்தின் செயலாளர் அருண சாந்த பண்டார தெரிவித்துள்ளார்….

மேலும்....

யாழில் சற்றுமுன் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 48…

மேலும்....

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு!

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு…

மேலும்....

இலங்கையில் ஒரே நாளில் 200யை அண்மித்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும்…

மேலும்....

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில்…

மேலும்....

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்!

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com