Day: 5 August 2021

இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர…

மேலும்....

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 2-0…

மேலும்....

2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் 15 தங்கங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பிரித்தானியா முன்னேறியது!

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. இதன்படி 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக…

மேலும்....

கொவிட்-19: இங்கிலாந்தில் 18- 34 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்!

இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா…

மேலும்....

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றமையால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து…

மேலும்....

பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட…

மேலும்....

கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம் – மருத்துவர்கள்

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள்…

மேலும்....

இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு!

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள்…

மேலும்....

ஒரு இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 97 ஆயிரத்து 966 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின்…

மேலும்....

600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி அவர்கள் இன்று காலை 7 மணி முதல் மதியம்…

மேலும்....