Day: 1 August 2021

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் யுபுன் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் யுபுன் அபேகோர்ன் 10.32 செக்கன்களில் பந்தயத்தை நிறைவு செய்தார். அது மாத்திரமன்றி…

மேலும்....

டோக்கியோ ஒலிம்பிக் ; மொத்தமாக 52 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை!

2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஜூலை 31 வரையான காலப் பகுதியில் அமெரிக்கா மொத்தமாக 52 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19 தங்கம், 20…

மேலும்....

விதிகளை மீறியதால் ஆறு பேருக்கு ஒலிம்பிக் அங்கீகாரம் இரத்து!

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பான விளையாட்டுகளை நடத்த விதிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான ஆறு நபர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை 2020…

மேலும்....

கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டபடி…

மேலும்....

ஆப்கான் விமான நிலையத்தில் ஒரே இரவில் மூன்று ரொக்கெட்டு தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள கந்தஹார் விமான நிலையத்தில் ஒரே இரவில் குறைந்தது மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு விமான நிலையத்தை இலக்கு வைத்து மூன்று…

மேலும்....

துருக்கி காட்டுத் தீயில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு

தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. துருக்கியில் புதன்கிழமை முதல் ஏற்பட்ட தீ, கிராமங்கள் மற்றும்…

மேலும்....

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…

மேலும்....

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் – அமைச்சர் சேகர்பாபு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்….

மேலும்....

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை(திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

மேலும்....

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!

அரசுப் பணியில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச்…

மேலும்....