Day: 27 June 2021

சிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கைதிகள் குறித்து வெளியாகியுள்ள புதிய யோசனை..!

சிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கைதிகளின் பெயர்களை பொது மன்னிப்பு வழங்கும் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன…

மேலும்....

சமாதானத்தை விரும்பும் பாக்.செயற்பாட்டாளர் கொலை..!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை…

மேலும்....

பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..!

முழு உலகையுமே கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், பின்பற்றப்பட்டுர் வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்திலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில்…

மேலும்....

டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு…

மேலும்....

புளோரிடா கட்டிட விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமிக்கு அருகே 12 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த தகவலை மியாமி-டேட் கவுண்டி…

மேலும்....

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது? – பிரபல ஆராய்ச்சி நிபுணரின் விளக்கம்

கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். ஆயினும் நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne…

மேலும்....

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தின நாளில் கவனயீர்ப்பு போராட்டம்!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை(ஜூன் 26) ஒட்டி…

மேலும்....

ஷாருக் கான் ஜோடியாகும் நயன்தாரா!

பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் அட்லி மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை…

மேலும்....

கோழிகள் உட்பட செல்லப் பிராணிகளிடமும் கொரோனா!

வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (26) தெரிவித்தது….

மேலும்....

186 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை!

நாட்டில் உள்ள அனைவருக்கும் செலுத்த 186 முதல் 188 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிா்வகிப்பது…

மேலும்....