Day: 23 June 2021

‘இறந்த மகளின் பூதவுடலை எங்களிடம் தாருங்கள்’: கண்ணீர் மல்க தாய் வேண்டுகோள்..!

காரைதீவில் கடந்த வெள்ளிக்கிழமை (18) அன்று தற்கொலை செய்து மரணித்த சுகுமார் டினேகா (வயது 17) வின் பூதவுடலை குடும்பத்தாரிடம் கையளிக்க அரசும் நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க…

மேலும்....

200 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தின் அனுமதிகாக சமர்ப்பிக்கபட்டிருந்த 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில்…

மேலும்....

அதி வேகம் ! பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி : அதிஷ்டவசமாக உயிர்த்தப்பிய இளைஞர்கள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமன்றி அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்….

மேலும்....

நாட்டில் கொரோனாவுக்கு மேலும் 65 பேர் பலி !

நாட்டில் நேற்று 22.06.2021 கொரோனா தொற்று காரணமாக மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில், ஆண்…

மேலும்....

யாழ். குருநகர் பகுதியை முடக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். ஜே/69, ஜே/71  ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த ஒருவாரத்தில்…

மேலும்....

யாழில் வேள்வியில் ஈடுபட்ட 30 பேர் சுய தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம், அல்வாய் விறுமர் ஆலயத்தில் விறுமர் பக்தர்கள் என்ற போர்வையில் வேள்வி நடத்தி இறைச்சி வியாபாரம் செய்ய முற்பட்ட ஆலய நிர்வாகத்தினர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்….

மேலும்....

எக்ஸ்பிரஸ் கப்பல் தீ பரவல் : பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த  எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ…

மேலும்....

மூடப்படுகிறது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சனிக்கிழமையன்று மூடப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு…

மேலும்....

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைனையடுத்து மொத்த தொற்றாளர்களின்…

மேலும்....

ஆல்கஹால் இல்லை, ஆட்டோகிராப் இல்லை, சியர்ஸ் இல்லை: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கான கடுமையான புதிய சுகாதார வழிகாட்டல்களை அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு…

மேலும்....