Day: 22 June 2021

யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ணம்: டென்மார்க்- பெல்ஜியம் அணிகள் வெற்றி!

2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம்…

மேலும்....

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,633பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் பத்தாயிரத்து 633பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…

மேலும்....

முதல் தடுப்பூசி அளவு கொடுக்கப்பட்ட பிரித்தானிய நாடுகளில் வேல்ஸ் முதலிடம்!

வேல்ஸில் 40 வயதினருக்கு மொத்தம் 43.1 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. மொத்தத்தில், 1,517,604 பேருக்கு இப்போது இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இது…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 771பேர் பாதிப்பு- 8பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 771பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது…

மேலும்....

சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…

மேலும்....

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை – ஆளுனர்

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும்…

மேலும்....

டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் அடையாளம்!

கொரோனா தொற்றின் புதிய திரிபு இந்தியாவின் மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா பிளஸ் திரிபு இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மத்தியப்பிரதேசத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக…

மேலும்....

கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி…

மேலும்....

துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா,…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,009 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,009 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2…

மேலும்....