Day: 20 June 2021

மதுபோதையில் தாக்குதல் – மூன்று பெண்கள் படுகாயம்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (20) மாலை…

மேலும்....

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் நேற்று 19.06.2021 கொரோனா தொற்றுக் காரணமாக மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து , அவற்றுடன் தொடர்புடைய…

மேலும்....

நாடு திறக்கப்படுவது குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

கொவிட் -19 வைரஸ்களில்  மிகவும் அச்சுறுத்தலான டெல்டா வைரஸ் பரவுகின்ற நிலையில் நாடு திறக்கப்படுகின்றது. ஏனைய வைரஸ் தொற்றுகளை விடவும் டெல்டா மோசமான வைரஸ் என்ற காரணத்தினால்…

மேலும்....

நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலும்…

மேலும்....

சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்…

மேலும்....

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து!

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த விமானங்கள் நேருக்கு நேர்…

மேலும்....

யாழில் தனித்து வாழ்ந்து வந்த வாய் பேச முடியாத பெண்ணிடம் பணம் நகை திருட்டு!

யாழ்.குப்பிழானில் தனித்து வாழ்ந்து வந்த வாய் பேச முடியாத பெண்ணின் தங்கச் சங்கிலி, பணம் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் குப்பிழான்…

மேலும்....

கனடாவில் ஒரே நாளில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: 670பேரின் நிலை கவலைக்கிடம்!

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது…

மேலும்....

கனடாவில் புலம்பெயர் மக்களை காவுவாங்கும் கொரோனா!

கனடாவில் கொரோனா இறப்புகளில் சரிபாதிக்கும் அதிகமானோர் புலம்பெயர் மக்கள் என்பது உத்தியோகப்பூர்வ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில்,…

மேலும்....