Day: 19 June 2021

காத்தான்குடியில் சட்டவிரோத மருந்தகம்; இருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக  மருந்தகம் நடாத்திவந்த உரிமையாளர் உட்பட இருவரை நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். அத்துடன் குளிசைகள் அடங்கிய பெட்டிகளை மீட்டுள்ளதாக …

மேலும்....

பசளையை வழங்கக் கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

விவசாயிகளுக்கான பசளை விநியோகத்தை உடனடியாக நிறுத்தாமல் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (19.06.2021) பாதிக்கப்பட்ட கிண்ணியா பீங்கான் உடைந்தாறு விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்…

மேலும்....

போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவில்லை ; ஆனந்தன்

போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முண்ணனியின்…

மேலும்....

கூழாமுறிப்பு பாடசாலையில் இருந்த தற்காலிக கொட்டகை தீயில் எரிந்து நாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.  குறித்த சம்பவம்…

மேலும்....

நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண பொலிஸாரினால் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ் நகரில் இயங்கும் பேக்கரிகளில் நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு…

மேலும்....

விம்பிள்டன் தொடரிலிருந்து விலகினார் நவோமி ஒசாகா

நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக அவரது முகவரின் அறிக்கை வியாழக்கிழமை உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட திட்டமிட்டுள்ளார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்…

மேலும்....

டோக்கியோ ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டிகளிலிருந்து நடால் விலகல்

விம்பிள்டன் மற்றும் டோக்கியோவில் ஆரம்பமாகும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். தனது அணியினருடன் கலந்தாலோசித்த பின்னரே தான் இந்த…

மேலும்....

சோனியா காந்தியை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்திய புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  காங்கிரஸ் கட்சியின். இடைக்காலத் தலைவரான திருமதி சோனியா காந்தி, மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

மேலும்....

இந்தியாவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா

இந்தியாவில் சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா இருப்பதாக உயிரியல் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அறிஞா்…

மேலும்....

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ் ஓய்வு

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும்…

மேலும்....