Day: 18 June 2021

தமிழ் மக்களுக்காக தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றுவோம் – ராகுல் காந்தி

தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…

மேலும்....

அனைவருக்கும் இலவச தடுப்பூசி – பிரதமர் உறுதி!

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி…

மேலும்....

இந்தியாவின் எல்லைகளை இணைக்கும் சாலைகள் திறப்பு!

நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை…

மேலும்....

மே மாதத்தில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிவு!

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிந்ததாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. சுப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்குவதற்கு…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,107பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 107பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…

மேலும்....

விம்பிள்டன் தொடரிலிருந்து விலகினார் நவோமி ஒசாகா

நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக அவரது முகவரின் அறிக்கை வியாழக்கிழமை உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட திட்டமிட்டுள்ளார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்…

மேலும்....

டோக்கியோ ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டிகளிலிருந்து நடால் விலகல்

விம்பிள்டன் மற்றும் டோக்கியோவில் ஆரம்பமாகும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். தனது அணியினருடன் கலந்தாலோசித்த பின்னரே தான் இந்த…

மேலும்....

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ் ஓய்வு

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும்…

மேலும்....

அமைச்சர் டக்ளஸிற்கு பாராட்டையும் கவலையையும் தெரிவிக்கின்றேன் : மனோ

13 ஆம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ்…

மேலும்....

டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் குறித்து அவதானம் தேவை – எச்சரிக்கிறார் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவான மக்கள் செறிந்து வாழும் தெமட்டகொடவில் அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருக்கக்கூடிய டெல்டா வைரஸ்…

மேலும்....