Day: 17 June 2021

எஞ்சியுள்ள 2 பில்லியன் டொலரை மக்களுக்காக பயன்படுத்துங்கள்: ரணில் அரசாங்கத்திற்கு ஆலோசனை

சர்வதேச  சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 30 டொலராக காணப்பட்ட போது அரசாங்கத்திற்கு 2 பில்லியன் டொலர்  மிகுதியாகியது. இதனை கொண்டு நெருக்கடியான நிலையில்…

மேலும்....

விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலின் கொள்கலன்களை விரைவாக அகற்றுதல் அவசியம்: அனில் ஜாசிங்க

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிக்  கொண்டுள்ள கப்பலினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. இத்தீவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடல்வளங்கள்…

மேலும்....

கம்மன் பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஜே.வி.பி. யின் தீர்மானம் விரைவில்…

பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால்  எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின்…

மேலும்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 ஆம்…

மேலும்....

கடல்வாழ் உயிரினங்களின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது..!: காரணம் இதோ..

கொழும்பு துறைமுகத்தின்  கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி , மூழ்கிக் கொண்டிருக்கும்  பேர்ல் கப்பல் விவகாரம் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், இறந்த நிலையில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கிய கடல்வாழ் உயிரினங்களின்  உடற்கூறு …

மேலும்....

தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் அதிகாரத்தை இராணுவத்தினரிடம் கையளிக்க முயற்சி – முன்னிலை சோசலிசக்கட்சி

இரத்மலானை சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமானது அரசின் கீழிருக்கும் தனியார் உயர்கல்வி வழங்கல் கட்டமைப்பாகவே செயற்பட்டுவருகின்றது. தற்போது அதே பெயரில் நாடு முழுவதும் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அதுகுறித்த…

மேலும்....

தமிழர் தாயகத்திற்கு தடுப்பூசியை அனுப்புங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை

கொவிட் தடுப்பூசியை நேரடியாக தமிழர் தாயகத்திற்கு அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக…

மேலும்....

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

காஸ் விலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கும் காஸ் நிறுவனங்களுக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும்…

மேலும்....

மாணவர்களுக்கு சவாலான இணையவழி கற்றல் நடவடிக்கை

முழு உலகையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கொவிட் ஆட்கொல்லி வைரஸானது மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு மாத்திரமின்றி , அதற்கும் அப்பால் எவ்வித…

மேலும்....

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸிடம் விடுத்துள்ள கோரிக்கை

“எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்” என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்…

மேலும்....