Day: 15 June 2021

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 29ஆயிரத்து 925பேர் வைரஸ் தொற்றினால்…

மேலும்....

சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து: குழுந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு!

சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்ததாகவும், மற்றொரு…

மேலும்....

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,742பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 742பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை…

மேலும்....

இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்!

இங்கிலாந்தில் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும் என்று பிரதமர் உறுதியாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் (டவுனிங் ஸ்ட்ரீட்) தெரிவித்துள்ளது. டெல்டா மாறுபாடு…

மேலும்....

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்!

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் வரையிலான…

மேலும்....

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2,726 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்…

மேலும்....

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன்…

மேலும்....

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர்…

மேலும்....

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்

நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை  நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில்…

மேலும்....

இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க திட்டம் – நாமல்

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதன்படி, காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் …

மேலும்....