Day: 13 June 2021

மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர்  முகாமில் தீ விபத்து…

மேலும்....

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து…

மேலும்....

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்…

மேலும்....

பொரிஸ் ஜோன்சன் – சிரில் ரமபோசா இருதரப்பு பேச்சுவார்த்தை !

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம்…

மேலும்....

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில்…

மேலும்....

தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம்…

மேலும்....

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

மேலும்....

இலங்கையில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால்…

மேலும்....

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

மேலும்....

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே – கப்ரால்

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில்…

மேலும்....