Day: 12 June 2021

பெருந்தோட்டப் பகுதியில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் தயக்கம் ; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் – இ.தொ.கா

நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்திருக்கும்  தடுப்பூசிகளில்   60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசிகள் ஏற்றப்படும் திட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்களின் பங்குபற்றுதல்  எதிர்ப்பார்த்தளவுக்கு இல்லை என்று  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கைக்கு முன்கூட்டியே பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு…

மேலும்....

இம்ரான் எம்.பியால் ஒரு தொகை கட்டில்கள் அன்பளிப்பு

கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிவாரண பணிகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஒரு தொகை கட்டில்களை  வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பு செய்தார். இன்று…

மேலும்....

அமைச்சுப் பொறுப்பில் இருந்து உதயகம்மன்பில பதவிவிலக வேண்டும் – ஆளுங்கட்சி அதிரடி உத்தரவு

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பினை ஏற்று பதவி விலக வேண்டும்…

மேலும்....

பப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை

அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள்  உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த 49 குடும்பங்களைச்…

மேலும்....

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு- முழு விபரம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலாகும் என வலுசக்தி அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன்….

மேலும்....

கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆலோசனை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை…

மேலும்....

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 22 பேருக்கு மீண்டும் அறிகுறி …!

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்…

மேலும்....

400 பில்லியனை மக்களிடம் கொள்ளையடித்த அரசாங்கம் – ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்

அரசாங்கம் சுமார் 400 பில்லியன் ரூபாவை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம்…

மேலும்....

பட்டப்பகலில் யாழில் துணிகர திருட்டு – பொலிஸாரிடம் சிக்கிய சந்தேக நபர்

யாழ். சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம்…

மேலும்....