Day: 11 June 2021

மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரை நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் – சஜித் உறுதி

கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது பாரியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான்…

மேலும்....

பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்க மக்கள் 1,00,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள…

மேலும்....

யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதாரத் தொழிற் சங்கத்தினர் போராட்டம்

அரச தாதியர்கள் சங்கம் உள்ளடங்கலான “சுகாதாரத் தொழிற்சங்க ஒன்றிணைப்பு” இன்றையதினமும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம், துணை வைத்திய…

மேலும்....

அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் பணிப் பகிஷ்கரிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன. இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் இந்தப்…

மேலும்....

2 இலட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நம்பிக்கை

இலங்கைக்கு கொவிட் – 19 தடுப்பூசிகளைப் பெற்றுத்தருவதற்கு ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில், விரைவில் 265,000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று சமூக நீதிக்கான…

மேலும்....

திருக்கோவில் பிரதேச செயலக அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் கற்குவாரியால் மக்கள் கவலை

திருக்கோவில், பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை – சாகமம் பகுதியில் பிரதேச செயலகத்தின் அனுமதியின்று நிர்மாணிக்கப்படும் கல்குவாரி (கல் உடைக்கும் தொழிற்சாலை) குறித்து கிராம மக்கள் கவலையையும், விசனத்தையும்…

மேலும்....

தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால…

மேலும்....

நாட்டு மக்களிடம் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டே பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் 14 ஆம் திகதியின் பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படாவிட்டால் …

மேலும்....

4 வயது சிறுவனுக்கு பியர் வழங்கிய இளைஞன் கைது

பேலியகொட பகுதியில் 4 வயதுடைய சிறுவனொருவனுக்கு பியர் மதுப்பாணத்தை அருந்த கொடுத்தமை தொடர்பில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞனுக்கு எதிராக…

மேலும்....

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 3 பகுதிகள் முடக்கம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகள் இன்று (11) மதியம் முடக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மீராவோடை மேற்கு, மீராவோடை கிழக்கு…

மேலும்....