Day: 10 June 2021

கொவிட் தொற்றால் 8 நாட்களான குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றால் மிகவும் இளம் வயது உயிரிழப்பு சம்பவம் ஒன்று கம்பளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான எட்டே நாட்களான ஆண்  குழந்தையொன்று கம்பளை, புஸ்ஸல்லாவ…

மேலும்....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா ? – அரசாங்கம் விளக்கம் !

தற்போது கடலில் மூழ்கியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலைச் சுற்றி 5 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறித்த 5 படகுகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகொன்றும் , இந்திய…

மேலும்....

கிணற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ்மோல் பின் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாய், தந்தையுடன்…

மேலும்....

அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி

நுவரெலியா – அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (10.06.2021)…

மேலும்....

60 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை…

மேலும்....

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்றின் 3 ஆவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இது வரை  10,842 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்…

மேலும்....

நாட்டில் மேலும் 1,811 பேர் பூரண குணமடைவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 1,811 பேர் இன்று (10.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில்…

மேலும்....

செல்வாக்கை பயன்படுத்தி அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை பெற்றுத்தாருங்கள்: இந்திய உயர் ஸ்தானிகரிடம் வேண்டுகோள்..!

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் நாடு எதிர்நோக்கி இருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு, இந்திய உயர் ஸ்தானிகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்…

மேலும்....

நீச்சல் தடாக களியாட்டத்தில் ஈடுபட்ட மூன்று வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது..!

கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனார்ச் சொகுசு தொடர்மாடி குடியிருப்பின்  மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் அருகே நடாத்தப்பட்ட களியாட்ட நிகழ்வு தொடர்பில்  9 பேரை பொலிசார்…

மேலும்....

சீன முதலீட்டாளர்களுக்கு தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – பாலித கொஹன

இலங்கைகும் சீனாவிற்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமானதும் நெருக்கமானதுமான நல்லுறவு காணப்படுகின்றது. சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையை இலங்கை சம்பாதித்திருக்கிறது. ஆகவே இந்த அரசியல் நெருக்கத்தை வர்த்தக மற்றும்…

மேலும்....