Day: 8 June 2021

வவுனியாவில் திடீர் பரிசோதனையில் சுகாதார அதிகாரிகள் – நிதி நிறுவனங்களும் தனிமைப்படுத்தல்

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிய நிதிநிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன….

மேலும்....

5000 ரூபா கேட்டால் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் – அச்சுறுத்தல் விடுத்த சமுர்த்தி உத்தியோகத்தர்

வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் 5000 ரூபா கொடுப்பனவு உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வவுனியா – செட்டிக்குளம் – மெனிக்பாம்…

மேலும்....

மன்னாரில் கசிப்புடன் ஒருவர் கைது – 20 லீற்றர் கசிப்பு மீட்பு

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு பகுதியில்  உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில்  சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில்…

மேலும்....

பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாது – டிலான் பெரேரா

கொழும்பு  துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பல் விவாகாரத்தை கொண்டு  அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர் தரப்பினர் முயற்சிக்கிறார்கள். எவ்வாறிருப்பினும் இவ்விபத்தினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு…

மேலும்....

இலங்கைக்கு அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த உதவி

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு அவசியமான முகக்கவசங்கள், பாதுகாப்புக்கண்ணாடிகள், கையுறைகள் மற்றும் ஒட்சிசன் மட்டத்தைக் கணிக்கும் கருவிகள் உள்ளடங்கலாகப் பெருமளவான சுகாதாரப்பாதுகாப்பு…

மேலும்....

நூறு நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம்

ஒழுங்கமைக்கப்படாத அபிவிருத்திகளால் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டங்களில் காணப்படும் நகரங்கள் பல காலமாக நேர்த்தியற்ற, அவலட்சணமான பொதுமக்களுக்கு அழுத்தங்கள் நிறைந்த நகரமாக…

மேலும்....

பிற்போடப்பட்டது நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந் திருவிழா

நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மனின் பெருந் திருவிழா பிற்போடப்பட்டுள்ளதாக…

மேலும்....

வடக்கு விடயத்தில் டக்ளஸ் விடாப்பிடி – ஜனாதிபதியுடனான கூட்டத்திலும் பிரதிபலிப்பு

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் வடக்கு மாகாணததின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்…

மேலும்....

இலங்கையில் 3 தினங்களாக நாளாந்தம் 40 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் கடந்த மூன்று தினங்களாக நாளாந்தம் 40 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அதற்கமைய நேற்று திங்கட்கிழமை மேலும் 47 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள்…

மேலும்....

பிள்ளையார் கோவில் விஷமிகளால் இடித்தழிப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.  யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று…

மேலும்....