Day: 5 June 2021

கொவிட் தொற்று காரணமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கொவிட் தொற்று காரணமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நவீன நாகரீ உலகில் மட்பாண்ட விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளமையால் ஏற்கனவே மண்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்,…

மேலும்....

15 பேர் கொண்ட சிறப்பு குழு பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் தீவிர விசாரணை

கொழும்பு துறைமுக  கடல்பரப்பில் 9.5 கிலோ மீட்டர் தொலைவில் தீக்கிரையாகிய நிலையில் மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அரச இரசயான பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள்,…

மேலும்....

கேகாலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை; பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடந்த சில தினங்களாக கேகாலை மாவட்டத்தில் பெய்துவரும் இடியுடன் கூடியதான பலத்த மழையினால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நேற்று…

மேலும்....

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,851 பேர் குணமடைந்தனர்

நாட்டில் இன்று (05.06.2021) மேலும் 1,851 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,132  ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,…

மேலும்....

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.  இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இன்று சனிக்கிழமை…

மேலும்....

கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொவிட் வைரஸ் பரவல் மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு , மிக இலகுவாக மீண்டும் தொற்றுக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். அத்தோடு மணத்தை உணர்தல் உள்ளிட்ட…

மேலும்....

யாழ் குடாரப்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைதொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய…

மேலும்....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – எரான் விக்கிரமரத்ன

துறைமுகங்கள் மூலமான வாணிபத்தொடர்புகளின்போது பிரதானமாக துறைமுகம் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். எனினும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை…

மேலும்....

மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

மக்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின்  பொருளாதார திட்டங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கொறோனா…

மேலும்....

சீரற்ற காலநிலையால் 10 பேர் பலி : ஒருவரைக் காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் …

மேலும்....