Day: 4 June 2021

ஓட்டமாவடியில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. ஓட்டமாவடியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண்ணொருவருக்கு தனது வீட்டில் வைத்து…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன், தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64…

மேலும்....

வவுனியா தெற்கு சுகாதார திணைக்கள சாரதி உட்பட 12 பேருக்கு கொரோனா

வவுனியா தெற்கு மாமடு பகுதி சுகாதார திணைக்கள சாரதி உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்…

மேலும்....

இலங்கை கடலுக்குள் பேர்ள் கப்பல் பிரவேசம் குறித்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுதாக்கல்

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் 9.5 கடல் மைல் தொலைவில் தீக்கிரையாகி, தற்போது கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில்…

மேலும்....

ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு: நீதியரசர் கோதாகொடவும் வழக்கிலிருந்து விலகல்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர்  தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து…

மேலும்....

கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக நிபந்தனைகள் ஏதுமின்றி  சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போதைய அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல்…

மேலும்....

நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதோடு மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளனர்….

மேலும்....

ரணில் பாராளுமன்றம் செல்லமாட்டார் – ஐ.தே.க.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. என்றாலும் அவர் இந்த மாதம் பாராளுமன்றத்துக்கு…

மேலும்....

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தினை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (05) சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை உள்ளூர்…

மேலும்....

பாரிய அனர்த்தமொன்றை நோக்கி எமது நாடு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது – மங்கள

சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை காலமும் எதிர்கொண்டிருக்காத வகையிலான பாரிய அனர்த்தமொன்றை நோக்கி எமது நாடு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கைகளால் பொருளாதார ரீதியில் சரிவை எதிர்கொண்டிருப்பது மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளிடமிருந்து…

மேலும்....