Day: 2 June 2021

115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம்

லண்டனில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் பிரமாண்ட நீச்சல் குளமொன்று நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள…

மேலும்....

பல்லேகல ஆடைத் தொழிற்சாலையில் 74 பணியாளர்களுக்கு திடீர் சுகயீனம்

கண்டி – பல்லேகல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்து மயக்கமடைந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

மேலும்....

கடல் நீரின் தன்மை குறித்து நாரா நிறுவன பணிப்பாளரின் தகவல்

தீ பரவலுக்குள்ளான சரக்குக் கப்பலிலிருந்து இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் பி.எச். (pH) அளவில்  இன்று மாலைவரை மாற்றமேதும் தென்படவில்லை என தேசிய நீரியல்…

மேலும்....

கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் டக்ளஸிற்கு மதகுருமார் நன்றி தெரிவிப்பு

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக  நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர்…

மேலும்....

இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக உயர்வடைந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.  கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில்…

மேலும்....

கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தடுப்பூசியேனும் கிடைக்கவில்லை – சுகாதார அதிகாரிகள் அதிருப்தி

கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும்…

மேலும்....

பிணையில் சென்ற மொடல் பியூமி, சந்திமல் உட்பட 15 பேரும் தனிமைப்படுத்தலில்

ஷங்ரில்லா ஹோட்டலில் நடந்த சந்திமல் ஜயசிங்கவின் பிறந்த நாள் களியாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, அழகுக்…

மேலும்....

ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட உயரதிகாரிகளுடன் டக்ளஸ் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுவரும் விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட உயரதிகாரிகளுடன்…

மேலும்....

வவுனியாவில் கொரோனா தொற்றால் இன்று இருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.   குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு முன்னெடுக்கப்பட்ட…

மேலும்....

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவானார்

கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்று, இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹெர்சாக் 2003 முதல் 2018 வரையான காலப்…

மேலும்....