Day: 30 May 2021

அரசாங்கம் 15 டொலர் எனக்கூறிய தடுப்பூசியொன்றை பங்களாதேஷ் 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளது – சஜித்

இலங்கை சைனோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் (3030 ரூபா) என்று தெரிவித்துள்ள போதிலும் , பங்களாதேஷ் அதனை 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது….

மேலும்....

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தை உருவாக்குங்கள் – ரணில் வலியுறுத்தல்

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் பொதுக் கொள்கை அடிப்படையிலான புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டு அது தொடர்பில்…

மேலும்....

அரசாங்கத்தின் குறுகிய மனப்பாங்கால் மிக அரிதான பவளப்பாறைகள், மீனினங்கள் அழிவு – சூழலியலாளர் அஜந்த பெரேரா விசனம்

ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற குறுகிய மனப்பாங்கின் காரணமாக மிக அரிதான பவளப்பாறைகளும், மீனினங்கள் பலவும் அழிவடைந்துள்ளன….

மேலும்....

வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த…

மேலும்....

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் நேற்று மரணமடைந்திருந்தார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு…

மேலும்....

கிளிநொச்சியில் வாள்வெட்டு 11 பேர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியால்…

மேலும்....

மூதாட்டி கொலை – 2 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது

தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில்…

மேலும்....

உரம் ஏற்றி சென்ற லொறி விபத்து – இருவர் படுகாயம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது…

மேலும்....

நுவரெலியாவில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் – இராதாகிருஷ்ணன்

கொவிட் – 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது…

மேலும்....

ஷிகார்பூர் துப்பாக்கி சூட்டு சம்பவம்: பழங்குடியின் தலைவர் தெகானி கைது

கராச்சி – ஷிகார்பூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தெகானி பழங்குடியினரின் தலைவரான தேகோ கான் தெகானியையும் அவரது மகன்களையும் ஏனைய சகாக்களையும் சிந்து பொலிசார் கைது செய்துள்ளனர்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com