Day: 27 May 2021

கனடாவில் கடையில் நின்றுகொண்டிருந்த புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது…

மேலும்....

யாழில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிசு, தெல்லிப்பழை…

மேலும்....

கிளிநொச்சியில் ஆபத்தான கிபீர் குண்டு மீட்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் இன்று கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில் காணி ஒன்றில் பெக்கோ…

மேலும்....

நோய்களை எல்லாம் துரத்தி அடிக்கும் ஜூஸ்!

அம்பரலங்காய், இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த மரத்தின் இலைகள், பட்டை என எல்லாமே மருத்துவ ரீதியாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆயுர்வேத சிகிச்சை…

மேலும்....

பதுளையில் கொரோனா தொற்றால் 20 வயது யுவதி உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் கொரோனா  தொற்று காரணமாக 20 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக  உயர்ந்துள்ளதாக,பொது…

மேலும்....

கொரோனாவை கட்டுப்படுத்த தனி மனிதன் ஒவ்வொருவரும் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் – பிள்ளையான்

ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும். ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம். கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி…

மேலும்....

ஹப்புத்தளையில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை – ஒருவர் கைது

ஹப்புத்தளைப் பகுதியில், கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையமொன்றை, ஹப்புத்தளைப் பொலிசார் இன்று கண்டுபிடித்ததுடன், பெரும் தொகையான கசிப்பும், பெருமளவிலான கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவும் மீட்கப்பட்டுள்ளதோடு…

மேலும்....

கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – கடற்றொழில் அமைச்சர்

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா  மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி…

மேலும்....

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் குணமடைந்தனர்

நாட்டில் இன்று (27.05.2021) மேலும் 1,411 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,789  ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,…

மேலும்....

ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரையில் அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு ஆகார,  பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com