Day: 25 May 2021

அதிஸ்டவசமாக தப்பிய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!

அதிஸ்டவசமாக தப்பிய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்துவிழுந்த நிலையில் அதிஸ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது….

மேலும்....

இன்றயைதினம் மேலும் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதனடிப்படையில் நேற்று (24) 05 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக…

மேலும்....

ஆந்திரத்தில் மிக கொடூரமான கொள்ளை கும்பலைச் சோ்ந்த 12 பேருக்கு மரண தண்டனை!

ஆந்திரத்தில் மிக கொடூரமான கொள்ளை கும்பலைச் சோ்ந்த 12 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது….

மேலும்....

கனடாவில் வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்!

கனடாவின் வான்கூவரில் அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பதறிப்போய் என்ன நடக்கிறது என பார்க்க விரைந்துள்ளனர். அப்போது, தங்கள் பக்கத்து வீட்டில்…

மேலும்....

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த சிரிய நாட்டவருக்கு வாழ்வளித்த கனடா!

ஏழு மாதங்கள் விமான நிலையம் ஒன்றில் வாழ்ந்த நிலையில் , யாரும் உதவிக்கு வராத நிலையில், தனக்கு வாழ்க்கை கொடுத்த கனடாவை நன்றியுடன் நினைவுகூர்கிறார் சிரிய நாட்டவரான…

மேலும்....

தமிழகத்தில் இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்!

தமிழகத்தில் உடுமலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. உடுமலை பகுதியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் 69…

மேலும்....

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரின் வித்தியாச முகக்கவசம்!

​கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நவீன மற்றும் வித்தியாசமான முகக்கவசத்தைத் தயாரித்துள்ளார். திருச்சூரைச் சேர்ந்த கெவின் ஜேக்கப் என்பவர் பி.டெக் முதலாமாண்டு படித்து வருகிறார். பொதுமக்கள்…

மேலும்....

இன்றிரவு முதல் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில்!

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை மீறி பெரும்பாலான பகுதிகளில் பொது மக்கள் வாகனங்களில் பயணித்துள்ளமை அவதானிக்கப்பட்டது….

மேலும்....

காற்றால் சிதைந்த இளம் விவசாயியின் கனவு

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவைச் சேந்தவர் துரைாசா தமிழ்ச்செல்வன் 29 வயதான இவர் ஒரு இளம் விவசாயி.  தனது தோட்டத்தில் இம் முறை 1000 ஆயிரம் பப்பாசிகளை…

மேலும்....

கொழும்பு கடலில் ஆய்வுப் பணிகளில் நாரா தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பாதார்த்தங்கள் கொழும்பு துறைமுகத்தினை அண்டிய கடலில் கலந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com