Day: 23 May 2021

கடற்படையினால் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா அழிப்பு
கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் – தொண்டமனாறு கடற்கரையோரத்தில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா தொகை மீட்க்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா தொகை இன்று ஞாயிறுக்கிழமை அழிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்....
ஒரு நாளைக்கு நாட்டை முடக்குவதால் 140 கோடி ரூபா நட்டம் – அரசாங்கம்
இலங்கையில் இதுவரை காலமாக கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் நட்டஈடுகளுக்காகவும் அரசாங்கம் இதுவரையில் 138 பில்லியன் ரூபாவை…
மேலும்....
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,612 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
மேலும்....
50 ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் சிகிச்சை நிலையங்களாகின்றன
நாட்டில் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சில கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல்…
மேலும்....
போலிச் செய்திகள் பரவுகின்றன : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்
கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர்…
மேலும்....
மக்கள் அவதானம் ! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து 26…
மேலும்....
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ஆம் திகதி தீபச் சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10…
மேலும்....
புத்தளம் நகரசபைத் தலைவர் பாயிஸ் விபத்தில் உயிரிழப்பு
புத்தளம் நகரசபை தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல் பாயிஸ் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 52 வயதான பாயிஸ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்….
மேலும்....
கொரோனாவால் இதுவரை 5 கர்ப்பிணிகள் உயிரிழப்பு : நாட்டில் 2945 பேருக்கு இன்று கொவிட் தொற்றுறுதி
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளான மற்றுமொரு கர்ப்பிணி தாயும் உயிரிழந்துள்ளதோடு , மேலும் 46 கொவிட்…
மேலும்....
யாழில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிசார்
நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்கள்….
மேலும்....