Day: 22 May 2021

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவானது!

இலங்கையில் கோவிட் தொடர்பான 44 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1132 ஆக…

மேலும்....

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நிறைமாத கர்ப்பவதி பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காது தடுப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு சென்ற அவலம்!

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நிறைமாத கர்ப்பவதி பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் தடுப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பவதி பெண்களை…

மேலும்....

சங்குப்பிட்டி பிள்ளையார் சுருவத்தை அகற்றவேண்டுமென நான் ஒருபோதும் கூறவில்லை!

சங்குப்பிட்டி பிள்ளையார் சுருவத்தை அகற்றவேண்டும். என நான் கூறவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். சங்குப்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலயை…

மேலும்....

முக கவசத்தை சரியாக அணியாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்த யாழ்.நெல்லியடி வியாபாரிக்கு கொரோனா!

முக கவசத்தை சரியாக அணியாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்த நெல்லியடி பழைய சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்தி வியாபாரி முக கவசத்தை முறையாக அணியாமல்…

மேலும்....

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் தம்பலகமம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை நோக்கி வந்து…

மேலும்....

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மனைவிக்கு கொரோனா : பிள்ளைகளுடன் கணவன் உண்ணாவிரத போராட்டம்

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மனைவிக்கு கொரோனா : பிள்ளைகளுடன் கணவன் உண்ணாவிரத போராட்டம் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக…

மேலும்....

நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 22 ஆயிரம் பொலிஸார் களத்தில்!

நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிதுள்ளார்.   நாட்டில் பயணத்தடை…

மேலும்....

24 மணித்தியாலத்தில் கொழும்பில் 800 கொரோனா தொற்றாளர்கள்!

24 மணித்தியாலத்தில் கொழும்பில் 800 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் கடந்த மூன்று தினங்களாக…

மேலும்....

நாட்டில் 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 800 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாளொன்றில் அதிகூடிய மரணங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று…

மேலும்....

காத்தான்குடிக்கு 6 மாடுகளை கடத்திச் சென்ற 3 பேருக்கு அபதாரம்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com