Day: 21 May 2021

ரொறொன்ரோவில் வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்கள் அமைப்பு!

ரொறொன்ரோ வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்கவுள்ளதாக நகர சபை அறிவித்துள்ளது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 4,750க்கும் மேற்பட்ட…

மேலும்....

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில்…

மேலும்....

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர்…

மேலும்....

யாழில் இன்றயதினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 41 ஐ தாண்டியது!

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம்…

மேலும்....

வலிமை பட தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் இழப்பு!

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வருகிறார் போனி கபூர். இவர் இந்தியளவில் முன்னணி கதாநாயகையாக விளங்கிய நடிகை ஸ்ரீ தேவி அவர்களின் கணவர். போனி…

மேலும்....

யாழ்.பலாலி வடக்கு – அந்தோனிபுரம் பகுதியில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்.பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  சமகால கொரோனா நிலமை தொடர்பாக ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர்…

மேலும்....

யாழ்.மருதனார்மடத்தில் 240 சாராய போத்தல்களுடன் சிக்கிய நபர்!

வாகனம் ஒன்றில் சட்டத்திற்கு மாறாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 240 சாராய போத்தல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ்…

மேலும்....

கனடா ரொறன்ரோவில் காணாமல் போன 16 வயது தமிழ்ச் சிறுமி!

ரொறன்ரோவில் 16 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். தரணிதா ஹரிதரன் என்ற சிறுமி மக் லெவின் அவென்யூ பகுதியில்…

மேலும்....

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, வீட்டிலேயே தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ( ICMR ) அனுமதி அளித்து உள்ளது. கொரோனாவை தடுக்கும்…

மேலும்....

அவுஸ்திரேலியாவில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்கள் போராட்டம்

அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசலையை விட்டு வெளியேறி காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவுஸ்திரேலியா முழுவதும் காலநிலை பேரணிகளுக்கு பாடசாலை வகுப்புகளைப்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com