Day: 19 May 2021

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா் தவபாலனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான தவபாலனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்…

மேலும்....

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியது!

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி நெல்லியடியில் விபத்தக்குள்ளாகியுள்ளது. நெல்லியடி நகரில் அம்புலன்ஸ் வண்டிக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று சடுதியாக…

மேலும்....

சுவிஸில் கத்திக்குத்தில் முடிந்த இளைஞர்களின் வாக்குவாதம்!

சூரிச் மண்டலம் Wädenswil பகுதியில் வாக்குவாதத்தில் ஏற்பட்ட இளைஞர்கள் சிலர், பின்னர் கத்தியால் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் நால்வர் கைதாகியுள்ளனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல்…

மேலும்....

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 58 வயதான Karl-Erivan…

மேலும்....

கனடாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்!

கனடாவில் பிறநாட்டு மக்களின் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதில் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கனடாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள்…

மேலும்....

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது..!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மாகாண  எல்லைப்பகுதிகளை  கடக்க  முற்பட்ட 113 வாகனங்களில் பயணித்த 215 பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன்போது அடையாள அட்டை இறுதி இலக்க விதிமுறைகளை…

மேலும்....

கோவிலின் கூரையை பிரித்து கொள்ளையிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம், நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை பிரித்து உள் இறங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கோயில் நகைகளை வாங்கிய ஒருவரும் கைது…

மேலும்....

துறைமுக நகருக்கு வழங்கும் அதிகாரத்தை, அன்று வடக்கு மக்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது

கொழும்பு துறைமுக நகருக்கு வழங்கியிருக்கும் அதிகாரங்களை அன்று வடக்கு மக்களின் அதிகார பரவலாக்கலுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடாமல் தடுத்திருக்கலாம். என்றாலும் அரசாங்கம் போட்சிட்டிக்கு வழங்கியிருக்கும் அதிகாரம்…

மேலும்....

கொழும்பு துறைமுக நகரம் எமது நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும்: தயாசிறி

கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் கொலணியாக மாற்றப்படும் என தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. முற்றாக எமது நாட்டின் சட்டத்திற்குட்பட்டு, எமது நாட்டின் ஒரு பகுதியாகவே செயற்படும்…

மேலும்....

நாட்டில் ஒரேநாளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,051…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com