Day: 15 May 2021

காஸாவில் சர்வதேச ஊடக அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் இஸ்ரேல் தாக்குதல்

காஸாவில் சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தை இஸ்ரேல் விமானத்தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது. 11 மாடி அல்ஜலாலா கட்டிடம் தரைமட்டமாகும் வீடியோவை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட…

மேலும்....

பயணத்தடை என்பது சமூகத் தொற்றை கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

பயணத்தடை என்பது சமூகத் தொற்றை கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளதென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவர் கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (15.05.2021) நடாத்திய…

மேலும்....

சீரற்ற காலநிலையால் 11,000 பேர் பாதிப்பு : மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக 11,000 இற்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கேகாலை மண்சரிவில் நபரொருவரும் , காலியில் வெள்ளத்தில்…

மேலும்....

மேல் மாகாணத்தில் புதிதாக 59 கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 59 தடுப்பூசி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து…

மேலும்....

சீரற்ற காலநிலையுடன் கொரோனா பரவல் மேலும் தீவிரமடையலாம் – விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

சீரற்ற காலநிலையுடன் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. எனவே வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் நபர்கள்…

மேலும்....

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் அடையாள அட்டையின் இறுதி இலக்கப்படியே செல்லலாம் – அஜித் ரோஹண

முழுமையான போக்குவரத்து கட்டுபாடு நீக்கப்பட்டதன் பின்னர், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கேற்பவே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்வதுடன் , அவர்களுக்கு…

மேலும்....

மட்டு வாழைச்சேனை பகுதியில் மிதிவெடி மீட்பு

மட்டக்களப்பு கல்குடா  பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் மிதிவெடி ஒன்றை இன்று  (15.05.2021) மாலை மீட்டள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு…

மேலும்....

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,644பேர் பாதிப்பு- 59பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 644பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…

மேலும்....

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கனேடிய தூதுவர் கடும் கண்டனம்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்…

மேலும்....

கிளிநொச்சி மாவட்டத்தின் இயல்புநிலை இன்றைய தினம் முழுமையாக முடக்கம்!

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் இயல்புநிலை இன்றைய தினம் முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய…

மேலும்....